Breaking News :

Tuesday, April 13

கடகம்: 2021 ஜனவரி 12 முதல் 25 வரை - 12 ராசிகளுக்கான பலன்கள்

சூரியனும், புதனும் சாதகமாக உள்ளதால் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம்  உதவிகள்
கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். பணம் சேமிக்க முடியாதபடி செலவுகள் வந்துசேரும். 6-ல்
சுக்கிரன் வாகன பயணத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணையின் உடல்நலனில் அக்கறை தேவை. வீடு
மாற வேண்டிய கட்டாயம் வரலாம்.

செவ்வாய் 10-ல் இருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். பணவரவு உண்டு.
வரவேண்டிய பணத்தை வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள். கலைத்துறையினருக்கு
சலுகைகள் கிடைக்கும்.

பொறுப்புகள் கூடும் காலமிது!

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.