சபரிமலையில் இன்றும் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

By

நேற்று 81,600 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று முன்பதிவு செய்தவர் எண்ணிக்கை 79,996 ஆக உள்ளது

பக்தர்கள் கூட்டம் இருந்தாலும் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதாக தகவல்

நடைமுறை பிரச்சனைகளை சீர் செய்ய கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சன்னிதானத்தில் இன்று நடைபெறுகிறது

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE