திருப்பதி - சிறப்பு தரிசனம் ஆன்லைன் டிக்கெட் தொடக்கம்!

By

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. 

அந்த வகையில், வரும் (ஏப்ரல்) தரிசனத்துக்கு 21ம் தேதி (திங்கட்கிழமை), மே மாத தரிசனத்துக்கு 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), ஜூன் மாத தரிசனத்துக்கு 23-ந் ேததி (புதன்கிழமை) ஆகிய திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் காலை 9 மணி முதல் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தரிசன நாளை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், ரூ.300 டிக்கெட்டுகள் திங்கள் முதல் புதன் கிழமை வரை ஒரு நாளைக்கு 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், வியாழன் முதல் ஞாயிறு வரை ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வழங்கப்படுகிறது

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE