விருத்தாச்சலம் பெரிய கோயில் மகாகும்பாபிஷேகவிழா 

By

கடலூர் மாவட்டத்தில் உள்ளது விருத்தாச்சலம் நகராட்சி. இங்கு காசிக்கு வீசம் அதிகமான விருத்தகாசி எனும்  விருதாச்சலம் (திருமுதுகுன்றம்) ஸ்ரீ்விருத்தாம்பிகை - ஸ்ரீ்பாலாம்பிகை சமேத ஸ்ரீவிருதகிரீஸ்வரர் (ஸ்ரீ் பழமலைநாதர்) திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தனமகா கும்பாபிஷேக விழா, வரும் பிப்ரவரி 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதினம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடத்து எஜமான் சுவாமிகள் மற்றும் மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், திருமுதுகுன்றம் வீரசைவ ஆதீனம், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி ஆகியோர் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற உள்ளது!!! மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE