வடபழனி முருகன் கோயில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு சிறப்பு பூஜைக்காக எந்தவித கட்டணமும் கிடையாது

By

வடபழனி முருகன் கோயில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு சிறப்பு பூஜைக்காக எந்தவித கட்டணமும் கிடையாது

சென்னை வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது. 

இந்நிலையில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு சிறப்பு பூஜைக்காக எந்தவித கட்டணமும் கிடையாது

அதேபோல குடமுழுக்கு ஒட்டி நிறைய பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு பூஜைகள் எதுவும் இல்லை இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE