ஓம் சாய் ராம்.. நம்பிக்கை தேவை?

By செய்திப்பிரிவு

தங்களை பார்த்ததினால் தான்,
நீங்கள் பாபா நாமத்தை ஜெபிக்கும் தகுதி பெற்று பாபாவின் பிள்ளைகாகி விட்டீர்கள்,கவலையை விட்டு விடுங்கள்,

தங்களை பாபாவிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டு நம்பிக்கையுடன் நீங்கள் செய்ய வேண்டிய வற்றை செய்து கொண்டு இருங்கள்,

பாபா எல்லாம் நீங்களே, எனது வாழ்வில் நடப்பவை அனைத்தும் உங்களின் என்னத்தின் படியே எனக்கு நடக்க வேண்டும் என்று தன்னை பாபாவிடம் ஒப்படைத்தவருக்கு, பாபா உங்கள் வாழ்கைக்கு தேவையான அனைத்து செல்வங்கலையும் கொடுக்க ஆயத்த ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்.

சரியான நேரத்தில் தங்களுக்கு வழங்குவார் அது வரையிலும் பாபாவின் மேல் நம்பிக்கையுடன், பொருமையாக காத்திருங்கள்.

பாபா தம் பிள்ளைகளை விட்டு இமை பொழுதும் விட்டு பிரிய மாட்டார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE