ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருக்கோவில், காரைக்கால் மாவட்டம். புதுச்சேரி.

By தேஜஸ்

காரைக்கால் அம்மையார் கோவில் 64 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மாரும் இறைவன் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதி அம்மையார் பிறந்து பெருமை பெற்றது காரைக்கால்.

காரைக்காலில் எழந்தருளியிருக்கும் ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீநித்திய கல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தான சுந்தரேஸ்வரர் கோவிலில் அம்மையாருக்கு ஒரு தனிச்சன்னதி உண்டு.

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் முழு நிலவு அன்று காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையைச் சித்தரித்து மாங்கனித்திருவிழா வெகு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுவது காரைக்காலின் சிறப்பு.

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE