திருப்புறமபியம் பொன்னி அம்மன் கோயில்!

By தேஜஸ்

கும்பகோணம் வட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம் இந்த சிற்றூர் மதுரை ஆதீனம் சொந்தமான சாட்சி நாதர் கோயில் உள்ளது 

சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் இந்த மண்ணில் போரில் ரத்தம் ஆறாக மண்ணியாற்றில்  தண்ணீர் தற்போது வரை ஓடியதாம் 

இங்கே அய்யனார் கோவில் பள்ளிப்படை அமைந்துள்ளது 

ராஜகோபுரம் வலது பக்கத்தில் மண்டபத்தில் மூலிகை மூலமாக தயார் செய்த விக்கிரகம் அம்பாள் கையில் ஆறுமுகனை வைத்து இருக்கும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு இணையாக தான் இருப்பதை சொல்ல வேண்டும் 

ஆலயம் செல்பவர்கள் யாரும் சரியாக கவனிக்காமல் தான் நேரடியாக பிள்ளையார் மற்றும் சிவனை நோக்கி வழிபாடு செய்து அம்பாள் சன்னதி சென்று திரும்ப இல்லங்களுக்கு செல்கின்றனர் 
இங்கே தனியாக குரு பகவான் நுழைவாயில் இருப்பது சிறப்பு 

அதைப்போல தெட்சிணாமூர்த்தி மேலே சட்டநாதர் இருப்பது சிறப்பு 

அம்பாள் கையில் ஆறுமுகனை வைத்து இருப்பது சிறப்பு 

ஆறுமுகம் சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ள சிறப்பு 

பொன்னி அம்மன் சோழர்கள் காலத்தில் வணங்கிய தெய்வம் சிறப்பு

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE