ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் திருக்கோவில், குத்தாலம்

By நந்தா

அருள்மிகு ஸ்ரீ  அரும்பன்ன வனமுலை நாயகி , அமிர்த முகிழாம்பிகை ஸமேத  ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் திருக்கோவில்

மூலவர்: உத்தவேதீஸ்வரர்,
உக்த வேதீஸ்வரர்
தலவிருட்சம் .:
உத்தாலமரம், அகத்தி
தீர்த்தம் : பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள், வடகுளம்
ஆகமம் :காரண, காமீகம்
புராண பெயர் : திருத்துருத்தி, குற்றாலம்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 100 வது தேவாரத்தலம்.

குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE