7 தலைமுறை பாவங்களை போக்க கூடிய சிவ மந்திரம்?

By நந்தா

ஓம் நமசிவயா எனும் மந்திரம் உலகில் சக்தி வாய்ந்தது என அனைவருக்கும் தெரியும். அதே போல் பல மடங்கு சக்தியை கொண்டதாக நம்முடைய 7 தலைமுறை சாபம், பாவங்களை நீக்குவதோடு, நம் பெற்றோர்கள், முன்னோர்களின் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவத்தை நீக்கக் கூடிய மிக சக்தி வாந்த சிவ மந்திரத்தை இங்கு பார்ப்போம்...

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்

இன்று , பழமையான சிவ ஆலயத்தில் அமர்ந்து ஒரே ஒரு முறை ஜெபித்தால் நாம் செய்த பாவங்கள் உடனே நீங்கும் சக்தி வாய்ந்தது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE