இல்லறம் சிறக்க ஸ்ரீசம்மோஹன கிருஷ்ண மந்திரம்!

By தேஜஸ்

தினமும் மனதில் ஸ்ரீகிருஷ்ணரை துதித்துப் போற்றி, கிருஷ்ணரை ஸ்ரீசம்மோஹன ரூபத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட, குறிப்பாக பெண்களுக்கு இனிய இல்லற வாழ்க்கை அமையும்.

ஸ்லோகங்கள்!

ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் |
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் ||
பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீடூபிணம் ததா |
சங்கம் சக்ரம் சாங்குசஞ்ச புஷ்பபாணம் ச பங்கஷம் ||
இட்சீ சாபம் வேணு வாத்யம் ச தாரயந்தம் புஷாஷ்டகை |
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ||
 ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீ க்ருஷ்ண மாஸ்ரயே ||

– இதுவே, ஸ்ரீ சம்மோஹன க்ருஷ்ண ஸ்துதி

இதனுடன் கீழ்க்காணும் இந்த ஸ்லோகத்தையும் சேர்த்துச் சொல்லலாம்.

‘‘பீதாம்பரம் கரவிராஜித சங்கசக்ர கௌமோதக ஸரஸிஷம் கருணா சமுத்ரம்
ராதா ஸஹாயம் அதி சுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மனிஸம்ஹ்ருதி பாவயாமி.’’

– ஸ்ரீமந் நாராயணீயம்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE