திருநள்ளாறு ஸ்ரீ சனிஸ்வர பகவான் ஆலய தகவல்!

By தேஜஸ்

ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் திருநள்ளாறு ஸ்ரீ சனிஸ்வர பகவான் ஸ்தலம்.

பூஜை கட்டண தகவல்

1. அஷ்டோத்திர அர்ச்சனை பிரதி மாதம் பிறந்த நட்சத்திரம் அன்று செய்ய ஒரு வருடத்திற்கு. ரூ 350.00

2. அஷ்டோத்திர அர்ச்சனை பிரதி மாதம் சனிக்கிழமை தோறும் செய்ய ஒரு வருடத்திற்கு ,ரூ1000.00

3. சகஸ்ரநாம அர்ச்சனை 1க்கு ரூ 200.00

4. சகஸ்ரநாம அர்ச்சனை ஒரு வருடத்திற்குர. ரூ 2600.00

5. அபிஷேகம் சகஸ்ரநாமம் அர்ச்சனை உள்பட 1-க்கு. ரூ 300.00

6. அபிஷேகம் பிரதி மாதம் சனிக்கிழமை தோறும் செய்ய
ஒரு வருடத்திற்கு. ரூ 3900.00

7. நவக்கிரஹ சாந்தி ஹோமம். ரூ 5000.00

8. ஸ்ரீ சனீஸ்வர பகவான் தாங்க காக வாகனத்தில் புறப்பாடு செய்ய. ரூ10000.00

9.  ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு இலட்சார்ச்சனை செய்ய. ரூ 9000.00

10. மஹான்யா ஏகாதச ருத்ராபிஷேகம் செய்ய. ரூ15000.00

11. திருவிளக்கீடு அறக்கட்டளை நீதிக்கு டெபாசிட் செய்தல். ரூ 2000.00

12. அன்னதானம் சனிக்கிழமை அன்று செய்ய. ரூ 5000.00

13. அன்னதானம் நிதிக்கு டெபாசிட் செய்தல். ரூ 40000.00

14. வெளிநாடு சுவர் 1க்கு. ரூ 30.00

குறிப்பு: கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 முதல் 12.30 வரை மாலை 4.00 முதல் 8.30 சனி காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

அலுவலகம்: (04368)-236530-தொலைநகல்: 04368 236504 மின்னஞ்சல்: sds.kkl@nic.in

இணையதளம்: www.thirunallarutemple.org

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE