திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் யாகசாலை பூஜையுடன் துவக்கம்

By

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது. 

இந்தக் கோயிலுக்கு வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெறுகிறது. குருமகாசன்னிதானம் முன்னிலையில் முதல் கால யாகசாலை பூஜை பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் புதுச்சேரி அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடம் 33வது குருமகாசன்னிதானம் கனகசபை சுவாமிகள், ரத்தினகிரி சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE