ஆண்கள் அடிமைகளாக இருந்த அல்லி ராஜ்ஜியம்?

By செய்திப்பிரிவு

மாகாபாரத்தில்  பல கிளைக்கதைகள் உண்டு. அதில் வரும் ஒரு கிளைக்கதையே இந்த ஆரவல்லி, சூரவல்லி கதை. என்னுடைய சின்னவயசுல என் தாத்தா இந்தக் கதையெல்லாம் சொல்லுவாரு. அவர் காலத்துல தெருக்கூத்து , தோல்பாவை கூத்துகலிலெல்லாம்  இந்த ஆரவல்லி, சூரவல்லி கதை மிகப்பிரதானமாக இடம்பெறுமாம். நம்மிடையே இப்பொழுது நம் தலைமுறையினருக்கு பெயரளவில் கூட தெரிந்திராத  ஆரவல்லி சூரவல்லியின் வீரசாகசங்களை தாத்தா சொன்னதையும், பரிமேலழகர் எழுதிய உரையையும் வைத்து பார்க்கலாம்...

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE