நீலகிரி வேட்பாளர் எ.ராஜாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

By News Room

எத்தனை முறை வந்தாலும், தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் பாசிசக் கூட்டம் விரட்டியடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில்,  மேட்டுப்பாளையத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களிடத்தில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் A Raja அவர்களை ஆதரித்து இன்று வாக்கு சேகரித்தோம். 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் குரலும் – சமூகநீதியின் குரலும் ஒருசேர நாடாளுமன்றத்தில் ஒலிக்க ”உதயசூரியன்" சின்னத்திற்கு வாக்களிப்போம் என உரையாற்றினோம்.

.
மேலும்