உலக திருநங்கைகள் தினம் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By News Room

திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர். ரியா அவர்கள் தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

*இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம்

*அடையாள அட்டைகள்

*பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம்

*உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு 

- எனப் புரட்சிகரமான பல  திட்டங்களைச் செய்துள்ளது தி.மு.க.

தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது! நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்!

.
மேலும்