முண்டாசு கவிஞனின் காதல்கள் - கண்ணம்மா -- என் காதலி

By saravanan

அப்போது பாரதிக்கு வயது பதினன்கு. செல்லம்மாள், பாரதியின் வாழ்க்கைத் துணைவியானாள். அப்போது அவருக்கு வயது ஏழு. அந்தக் காலத்தில் திருமண விழா ஒரே நாளில் முற்றுப் பெறாது. நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறும்.

திருமண சடங்குகளில் ஒன்றான ஊஞ்சலாடும் விழாவில் மணமகனாக பாரதியும் -செல்லம்மாளும் அமர்ந்திருக்கசுற்றியிருப்பவர்கள் பாட்டுப்பாடி நலுங்கு சுற்றவேண்டும், பாட தயக்கம் காட்டிய போது பாரதி நானே பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு பாட்டி பாடினார்

பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு 
தோயும் மது நீ எனக்கு தும்பி அடி நான் உனக்கு 
வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் 
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா

.
மேலும்