இன்றைய ராசி பலன்கள் - (06-11-2024 புதன் கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்ப செல்வாக்கு நாளடைவில் உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது நட்பு வட்டாரம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.  சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும்.அடுத்தவர் தவறுகளை சுட்டி காட்ட வேண்டாம். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு வரும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடகம்
கடக ராசி நண்பர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
புதிய முதலீடுகளால் லாபம் உண்டாகும்.

சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.கொடுத்த பணம் வசூல் ஆகும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.வாகன பராமரிப்பு சிலவு உண்டாகும்.

கன்னி
கன்னி ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோர்கள் அறிவுரை உதவியாக இருக்கும். உறவினர்கள் வழியில் மனசங்கடம் வரும். திருமண தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் பழைய அமைதி மீண்டும் திரும்பும். மனக்கவலைகள் மறையும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். தொழில், வியபாரத்தில் மந்த நிலை காணப்படும்.தொழில் முதலீகள் தவிற்க்கவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE