சாதாரணமாக குடிப்பவர் - மது அன்பர்..
குடித்துவிட்டு தகராறு செய்பவர் - மது வம்பர்..
குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மது ஜம்பர்..
குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மது கம்பர்..
எவருக்கும் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர் - மது பங்க்கர்..
குடித்துவிட்டு குரங்குச் சேட்டை செய்பவர் - மது பந்த்தர்..
வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர் - மது சிந்தர்..
உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர் - மது சித்தர்..
குடித்தால் மட்டும் பாடுபவர் - மது சிங்கர்..
சங்கத்து ஆட்களை கூட்டுச் சேர்த்து குடிப்பவர் - மது சங்கர்..
இனி குடிக்கமாட்டேன் என சபதம் எடுப்பவர் - மது நோன்பர்..
வேடிக்கை பார்த்து உள்ளே வெம்புபவர் - மது வெம்பர்..
எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் - மது தெம்பர்..
குடித்து நிறைய உளறுபவர் - மது ரம்பர்..
மனைவி ஊருக்கு செல்லும்போது மட்டும் மது அருந்துபவர் - மது பம்பர்..
குடித்துவிட்டு தர்மம் செய்பவர் - மது தர்மர்..
குடித்துவிட்டு உளறுபவர் - மது சலம்பர்..