உடலுறவை குறிக்கும் இலக்கிய சொற்கள்?

By செய்திப்பிரிவு

உடலுறவு பற்றிய விடையென்றவுடன் ஆதரவு  அளிக்காமல் செல்லாதீர்..... இதுவும் எம் வாழ்வியலின் ஒரு பகுதிதான் .
காமம் - ஊர் / உடலுறவு

காமம் (ஊர்) - கதிர்காமம், கொடிகாமம், வலிகாமம், பழுகாமம், அம்பகாமம், பனங்காமம், வெல்காமம், தம்பலகாமம், வெலிகாமம் , வீமன்காமம், சாகாமம், இறக்காமம், கோவிகாமம், உருக்காமம், உரகிரிகாமம், கிரிகண்டகாமம், மேன்காமம்
காமம் (உடலுறவு ) -

அமைவு
ஆடுதல்
இச்சித்தல்
இணைவிழைச்சு
இணைவு
இயைபு
இயைவு
இரமித்தல்
இளந்தை
இன்பம்
உடந்தை
உடனுறைவு
ஊடுகை
ஊடுதல்
ஒட்டிப்பிணைதல்
ஒண்ணல்
ஒவ்வுதல்
ஒன்றிப்பிணைதல்
கங்கம்
கலத்தல்
கலப்பு
கலவி
களி
கிரீடை
கூடல்
கூட்டுண்ணுதல்
கெழுமல்
சுக்குதல்
சேர்ந்தலை
தல்லு
தொந்தம்
பாலியல்
புணர்ச்சி
புணர்ப்பு
புல்குதல்
புல்லுதல்
புலத்தல்
பொருந்துதல்
பொலிதல்
பொல்லுதல்
போகம்
மலிதல்
முகிரம்
முயங்கல்
விழைதல்
கூடியும் கூட்டமின்மையும் - புலவி
புலவி நீட்டல் - துனி
செல்ல சண்டை - ஊடல்
தோணியோடு - முத்தமிட்டுப் புணருதல்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE