ஆண் பெண் ஊடல் எதிலிருந்து ஆரம்பிக்கும்?

By செய்திப்பிரிவு

இடிபோல் அவள் கன்னத்தில் விழும் முத்தமும், தென்றல் போல் அவளை தீண்டும் முத்தமும் அவளை உருகுலைக்க வைக்கும்.

காதலியிடம் அல்லது மனைவியிடமும் கணவன் அல்லது காதலன் அடிக்கடி சண்டை(யுத்தம்) செய்யவேண்டும்.

அந்த சண்டை தன் இதழ்களால் முத்தம் என்ற ஆயுதம் கொண்டு யுத்தம் செய்யவேண்டும்.

இதழ்கள் சிறியதாக இருந்தாலும் அது செய்யும் வேலையோ மிகப்பெரியது.

ஆண் பெண் ஊடல் (பாலுறவு) எதிலிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்விக்கு முத்தமே சிறந்த திறவுகோல்.

முதல் முறையாக ஒரு காதலியிடம், மனைவியிடம் உடல் ரீதியாக நெருங்கும் போது பெண்ணின் வதனங்களை பிடித்தல், தழுவுதலை விட முத்தமே நாகரிகமான விஷயம்.

முத்தம் என்பது அனைவராலும் கொடுக்க இயலாது.  அன்பில் தன்னை இழந்தவர்களால் மட்டுமே முத்தங்களை கொடுக்க முடியும் ஏன் பெரும்பாலான கணவன், மனைவிகூட தங்களுக்குள் முத்தங்களை பரிமாறுவது இல்லை.

முத்தங்களை தன் வாழ்நாளிலலேயே பார்த்திராத கொடுத்திறாதா தம்பதியர்கள் ஏராளம்.  

முத்தம் ஈகோ இருப்பவர்களால் கொடுக்கமுடியாது ஏன் அவர்கள் உதடுகள் சிரிப்பிற்கு கூட அசைவது இல்லை.

அன்பின் அடையாளம் முத்தம்.  அதனால் தன் குழந்தைக்கு அவ்வப்போது பெண் தன்னை அன்பால் இழக்கும் போது
தன் குழந்தைக்கு முத்த மலைகளை பொழிகிறாள்.

அதே அளவு முத்தம் அந்த பெண்ணிற்கும் தேவைப்படுகிறது என்பது மறைமுக அர்த்தமும் இதில் ஒளிந்திருக்கிறது.

ஒரு பெண் தனக்கு பிடித்த ஆணிடம் இருந்து வரும் முத்தத்தை அவளால் அதை வாங்கிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து நிற்கும் பெண்களும் உண்டு
ஆனால் ஆண் அவன் குழந்தைக்கே முத்தம் வழங்க தயங்குவான் இது ஆணின் குணம்.

முத்தம் என்பது இதழ்களை சுவைப்பது, கடித்து இழுப்பது மட்டும் இல்லை.

முத்தம் பெண்ணின் பண் போன்ற கன்னம், அவளின் விரிந்த நெற்றியில், அவளின் குறுகிய தாடையில், அழகிய கண்களில்
அவளின் சங்கு போன்ற கழுத்தில், கழுத்தின் நடு பள்ளத்தில், கழுத்தின் பின்புறம்.

கழுத்தின் பின்புறம் கொடுக்கும் முத்தம் அவளை மயக்கம் அடைய செய்யும் பின்பு ஆணின் மார்பில் சாய்ந்து விடுவாள்.  
இவ்வாறு முத்தங்கள் பாலுறவில் இருவரின் உடல் இயக்கங்களின் உடல் தேவையை பொறுத்து கொடுக்க படவேண்டும்.

நபருக்கு நபர் முத்தத்தால் ஏற்படும் உணர்ச்சி கேந்திரியங்கள் மாறுபடும் அது அந்த அந்த ஆணின் திறமையில் உள்ளது
பெண்ணின் உடலில் உள்ள உணர்ச்சி கேந்திரியங்கள் பெண்களுக்கு பெண்கள் மாறுபடும்.

இந்த பகுதியை தன்னிச்சையாக பெண்ணால் உணர முடியாது.  ஒரு ஆண் மட்டுமே தீண்டும்போது மட்டுமே அவளால் உணரமுடியும்.

அப்போது அந்த இடத்தை  ஆணும் பெண்ணும் பாலுறவில் அறிந்து கொள்வது அவசியம்.

இதே போன்ற இடம் ஆணுக்கும் உண்டு இதை பெண் ஆணின் உடலில் தன் விரல்களால் காதலனின் உடலை தீண்டி பெண் அறிந்து கொள்ளவேண்டும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE