கணவன் என்னும் சொல்லுக்கு தமிழ் பெயர்கள்?

By செய்திப்பிரிவு

கொழுநன்
இல்லாளன்
அகமுடையான்
ஆம்படையான்
வீட்டுக்காரர்
காந்தன்
ஆத்துக்காரர்
என்னவன்
மனையான்
மணாளன்
மணவாளன்
உற்றான்
கொண்டவன்
கொண்டகன்
தலைவன்
நாயகன்
அல்நுகன்
ஆம்பான்
இயமான்
இல்லான்
இல்லவன்
கிழவன்
உரியவன்
உடனிகழ்வான்
தலைமகன்
தம்போன்
குடும்பி
தாட்டான்
மகிணன்
பத்தன்
கண்ணாளன்
அன்பன்
கேளவன்
கோமகன்தவன்
மன்
நாச்சியன்
மைந்தன்
விழைந்தோன்
வேட்டான்
கூந்தற்கிழவர்
ஆள்
ஆளன்
வரன்
கண்டன்
வல்லவன்
கண்வாளர்
தற்கொண்டான்
ஆர்வலன்
அகவாளன்
ஆளான்
இல்லாளான்
இல்லாளி
இறை

பாதி
கூந்தற்கிழவன்
இற்கிழவன்
வேட்கைத்துணைவன்
உயிர்க்கிழவன்
கேள்வன்
தயிதன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE