குரு பெயர்ச்சி பலன்கள் மே 2024 - 2025

By News Room

2024 மே மாதம் 1ம் தேதி நண்பகல் 12.59 மணிக்கு மேஷ ராசியில் உள்ள கிருத்திகை 1ம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை 2ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

குரு பெயர்ச்சி பெறும் ஸ்தானத்தை விட, குருவின் 5,7,9 பார்வை பெறக்கூடிய சில ராசிகள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெற்றிடும் என்பது ஜோதிட விதி.


மேஷ ராசி பொதுப்பலன்கள்

குழந்தை பாக்கியம் உண்டாகும்

விவேகமான முடிவுகளால் வெற்றி கிடைக்கும்

பொருளாதாரம் முன்னேற்றம் உண்டாகும்

கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவுகள் மேம்படும்

வெளிநாட்டுப் பயணங்களுக்கு முயற்சிபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்

திருமண ஆகாதவர்களுக்கு திருமணம் வாய்ப்புகள் உண்டு

கடன் மற்றும் நோய்கள் குறையும்

உயர்கல்வியில் மருத்துவம் படிப்பவர்களுக்கு புகழ் மற்றும் சிறப்பு கிடைக்கும்

வெளிநாட்டு கல்விக்கு வாய்ப்புகள் உருவாகும்

தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றிகள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி பொதுப்பலன்கள்

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

காதல் திருமணம் நடைபெறும் வாய்ப்புகள் உருவாகும்

அனைத்து வகையான செயல்பாடுகளும் ஆக்கபூர்வமாக இருக்கும்

புனித யாத்திரைகள் செல்வதற்கு வாய்ப்புகள் உருவாகும்

பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்.

கூட்டுத் தொழில் மற்றும் தனி தொழில்களில் வளர்ச்சி உண்டு மற்றும் தொழில்களில் பொருளாதார உயர்வு உண்டு

தந்தை வழி பூர்வீகபிரச்சனைகள் முடிவுக்கு வரும் பூர்வீகத்தால்லாபம் கிடைக்கும்

கணவனால் மனைவிக்கும் மனைவியாக கணவனுக்கும் ஆதாயம் உண்டு

குடும்பம் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இடங்களில் பேச்சில் கவனம் தேவை

மிதுன ராசி பொதுப்பலன்கள்

வீடு மனை பூமி யோகம் உண்டு

சுபச் செலவுகள் அதிகரிக்கும்

நண்பர்களின் ஆலோசனையால் வெற்றி அடைவீர்கள்

உடலில் உள்ள நோய்களின் தாக்கம் குறையும்

கடன் பிரச்சனைகள் குறையும்

ஆன்மிக ஈடுபாடுகள் அதிகரிக்கும்

ஆன்மீகாதொண்டு மற்றும் பொதுத் தொண்டுக்காகசெலவுகள் அதிகரிக்கும்

தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல் அதிகரிக்கும்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்

மனைவியால் உங்களுக்கு ஆதாயம் உண்டு

காதலர்களின் உறவு மேலும் அதீத உறவாக அதிகரிக்கும்

கடக ராசி பொதுப்பலன்கள்

திருமண யோகம் உண்டாகும்

புத்திர பாக்கியம் உண்டாகும்.

பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்

பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

முயற்சிகள் அனைத்துக்கும் வெற்றி கிடைக்கும்.

உங்களுடைய மதிப்புகள் உயரும்

பழைய நட்பு மற்றும் பழைய உறவுகளுடன் மீண்டும் இணைவீர்கள்

வேலை பளு அதிகரிக்கும் மன அழுத்தம் உண்டாகும்

சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்

மாணவர்கள் சிந்தித்து செயல்பட்டால் அறிவுப்பூர்வமான வெற்றி எளிதில் கிடைக்கும்

சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும்

சிம்ம ராசி பொதுப்பலன்கள்

பணிபுரியும் இடங்களில் பதிவு உயர்வு கிடைக்கும் அலுவலகங்களில் மதிப்புகள் கூடும்

புதிய பொறுப்புக்கள் தேடி வரும்

தொழில் வளர்ச்சி முறை சிறப்பாக இருக்கும் லாபம் அதிகரிக்கும்

குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகும்

வாழ்க்கைத் துணையின் பேச்சுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் அவர்களால் உங்களுக்கு அதிருப்தி ஏற்படலாம்

பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் இருக்கும்

மாணவர்களின் சிந்தனை திறன் மற்றும் கற்பனை சக்தி அதிகரிக்கும்

உடல் பிரச்சினை உடையவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்

திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு கிடைக்கும்

பணிபுரியும் அலுவலகங்களில் விருப்பப்பட்ட இடத்திற்கு இடம் மாறுதல்கள் கிடைக்கும்

கன்னி ராசி பொதுப்பலன்கள்

திருமணம் நடைபெறும்

புத்திர பாக்கியம் கிடைக்கும்

கலைஞர்கள் மற்றும் கலைத் துறையில் உள்ளவர்களுக்கு படைப்பாற்றல் மேம்படும்

சிறிய அளவு முயற்சி செய்தால் பெரிய வெற்றியை காணலாம்

பூமி மனை வாகன யோகம் உண்டு

பொருளாதாரம் முன்னேற்றம் இருக்கும்

பிள்ளைகள் மற்றும் குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்

கணவன் மனைவி உறவு மேம்படும்

சகோதரர்கள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்

மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்

நீங்கள் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்

துலாம் ராசி பொதுப்பலன்கள்

அடுத்தவர் செய்யும் செயல் தங்களுக்கு சாதகமாக இருக்கும்

வாழ்வில் உங்களுக்கு புதிய அடையாளம் கிடைக்கும்

புதிய வாய்ப்புகள் உருவாகும்

குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்

உற்சாகமாக செயல்படும் காலம்

வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடி வரும்

செலவுகள் அதிகரிக்கும்

எதிர்பாராத திடீர் பணவரவுகள் இருக்கும்

கடன் வாங்குவதை தவிர்க்கவும்

உற்சாகம் புத்துணர்ச்சி அதிகரிக்கும் இருப்பினும் உடல் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும்

தனுசு ராசி பொதுப்பலன்கள்

குடும்பம் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்

போட்டியாளர்களை எதிர்த்து வெற்றி பெறுவீர்கள்

கடன் வாங்குவதை தவிர்க்கவும்

நிதி நிலைமையின் மீது கவனம் செலுத்த வேண்டும்

ஒழுக்கம் சார்ந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க

வழக்குகள் மற்றும் சட்ட ரீதியான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்

பங்குச் சந்தைகளில் உங்கள் முதலீடுகளில் முன்னேற்றம் இருக்கும்

குறுக்கு வழிகளில் செயல்படும் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்

தொழில் மற்றும் வேலை மற்றும் குடும்பங்களில் ஈகோவை தவிர்க்க வேண்டும்

படிப்பில் அவசரம் காட்டக் கூடாது பொறுமையுடன் செயல்படவும்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைகளுக்கு முன்னேற்றம் இருக்கும்

மகர ராசி பொதுப்பலன்கள்

புத்திர பாக்கியம் உண்டாகும்

புதிய பொறுப்புகள் தங்களை தேடி வரும்

பதவி உயர்வுகள் கிடைக்கும்

பண வரவு அதிகரிக்கும்

ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும்

 பணியிடம் மற்றும் மேற்பார்வையில் பொறுமை தேவை

 கணவன் மனைவியிடம் ஒற்றுமை அதிகரிக்கும்

சகோதர சகோதரிகளிடம் உறவுகள் அதிகரிக்கும்

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும்

உடல் நலனில் கவனம் தேவை

கும்ப ராசி பொதுப்பலன்கள்

தன்னம்பிக்கை கூடும்

குடும்பத்திற்கு வருமானம் அதிகரிக்கும்

தொழிலில் சரிவுகள் ஏற்படும் கவனம் தேவை

வீடு மனை பூமி யோகம் உண்டாகும்

வருமானம் அதிகரிக்கும் அதற்கு தகுந்தார் போல் செலவுகளும் அதிகரிக்கும்

எதிர்பாராத பண வரவு கிடைக்கும் அல்லது மூதாதையரின் சொத்துக்கள் தங்களுக்கு சாதகமாக கிடைக்கும்

ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும் பொறுப்புகளும் கிடைக்கும்

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்

குடும்பத்தில் வாக்கு வாதத்தை தவிர்க்க வேண்டும்

குழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்கும்

உடல் நலனின் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்

மீனம் ராசி பொதுப்பலன்கள்

கணவன் மனைவி பிரச்சினைகள் முடிவுக்கு வரும்

மனைவியால் கணவனுக்கு ஆதாயம் உண்டு

சகோதர சகோதரிகளுடன் சமூக உறவு ஏற்படும்

ஆன்மீகம் யோகா தியானம் போன்றவற்றில் ஈடுபாடுகள் அதிகரிக்கும்

 பணியிடங்களில் சக நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளால் ஆதாயம் உண்டு

பதவி உயர்வு கிடைக்கும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இருக்கும்

காதலர்களுக்கு அனுகூலமான காலம் 

திருமண விஷயங்களில் தந்தை ஆதரவு இருக்கும்

தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் இருப்பினும் தொழில் வளர்ச்சி அடையும்

மாணவர்கள் புதிய கல்வி கற்பதில் அதிக ஆர்வமாக இருப்பீர்கள்

உணவு பழக்கங்களில் மிகவும் கவனம் தேவை

உணவு செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் வாய்ப்புகள் உருவாகும்

ஏதேனும் ஒரு புதிய உணவிற்கு அடிமையாகும் காலம் உருவாகும் கவனம் தேவை

.
மேலும்