தின பஞ்சாங்க ராசிபலன் 21.05.2024

By செய்திப்பிரிவு

சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி  08  - தேதி 21.05.2024 - செவ்வாய்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - வைகாசி - ரிஷப மாதம்
பக்ஷம் - சுக்ல பக்ஷம்
திதி  - மாலை 06.08 வரை திரயோதசி ,  பின்பு சதுர்த்தசி
நட்சத்திரம் - காலை 06.23 வரை சித்திரை ,பின்பு ஸ்வாதி
யோகம் -    சித்தயோகம்
கரணம் - அதிகாலை 05.24 வரை கௌலவம், மாலை 06.08 வரை தைதுலம், பின்பு கரஜை
சம நோக்கு நாள்.
நல்ல நேரம் - காலை 07.30 - 08.30 , மாலை 04.30 - 05.30
கௌரி நல்ல நேரம் - காலை 10.30 - 11.30 , மாலை 07.30 - 08.30
ராகுகாலம் -மாலை 03.00 - 04.30  வரை
எமகண்டம் -காலை 09.00 -10.30 வரை
குளிகை - பிற்பகல் 12.00 - 01.30 வரை
சூரிய உதயம் - 05.54 AM
சூரிய அஸ்தமனம் - 06.15 PM
சந்திராஷ்டமம் - பூரட்டாதி
சூலம் -வடக்கு
பரிகாரம் - பால்  
இன்றைய ராசி பலன் - 21.05.2024
மேஷம் - செலவு
ரிஷபம் - ஆதாயம்
மிதுனம் - வரவு
கடகம் - தடங்கல்
சிம்மம் - நன்மை
கன்னி - சுகம்
துலாம் - பெருமை
விருச்சிகம் - நலம்
தனுசு - கீர்த்தி
மகரம் - உழைப்பு
கும்பம் - உதவி
மீனம் - அலைச்சல்
கிரக ஓரைகள் காலம்
கிழமை : செவ்வாய்          
பகல்
06 - 07  செவ்வாய்  
07 - 08  சூரியன்
08 - 09  சுக்ரன்  
09 - 10  புதன்  
10 - 11  சந்திரன்  
11 - 12  சனீஸ்வரன்  
12 - 01  குரு  
01 - 02  செவ்வாய்  
02 - 03  சூரியன்  
03 - 04  சுக்ரன்  
04 - 05  புதன்  
05 - 06  சந்திரன்  
இரவு
06 - 07  சனீஸ்வரன்  
07 - 08  குரு  
08 - 09  செவ்வாய்  
09 - 10  சூரியன்  
10 - 11  சுக்ரன்  
11 - 12  புதன்  
12 - 01  சந்திரன்  
01 - 02  சனீஸ்வரன்  
02 - 03  குரு  
03 - 04  செவ்வாய்  
04 - 05  சூரியன்  
05 - 06  சுக்ரன்  

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :

மருத்துவமனை தவிர்க்க, பரிஹாரம் செய்ய, பிராயணம் தவிர்க்க ,கட்டிடம் தொடர்பான வேலைகளை செய்ய, வாகனம் தொடர்பான பேச்சுக்கள் நடத்த , கடன் தீர்க்க, சுபகாரியம் தவிர்க்க, மந்திரம் ஜபிக்க ஏற்ற நாள்
இன்று கரிநாள். இன்று நரசிம்ம ஜெயந்தி. நரசிம்மர் வழிபாடு வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்கும்.
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE