தின பஞ்சாங்க ராசிபலன் 24.05.2024

By செய்திப்பிரிவு

சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி 11  - தேதி 124.05.2024 - வெள்ளிக்கிழமை  
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - வைகாசி - ரிஷப மாதம்  
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்
திதி - இரவு 07.50 வரை பிரதமை , பின்பு துவிதியை
நட்சத்திரம் - காலை 10.39 வரை அனுஷம் , பின்பு கேட்டை
யோகம் -  சித்தயோகம் காலை 10.39 வரை,  பின்பு சரி இல்லை.
கரணம் - காலை 07.49 வரை பாலவம், இரவு 07.50 வரை கௌலவம் , பின்பு தைதுலம்
சம நோக்கு நாள்.
நல்ல நேரம் - காலை 09.30 - 10.30 , மாலை 02.00 - 03.00
கௌரி நல்ல நேரம் - காலை 12.30 - 01.30  ,மாலை 06.30 - 07.30
ராகு காலம் -பகல் 10.30 - 12.00 வரை
எமகண்டம் - மாலை 03.00 - 04.30  வரை
குளிகை - காலை 07.30 -  09.00 வரை
சூரிய உதயம் - 05.52 AM
சூரிய அஸ்தமனம் - 06.14 PM
சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி
சூலம் - மேற்கு
பரிகாரம் - வெல்லம்
இன்றைய ராசி பலன் - 24.05.2024
மேஷம் - போட்டி
ரிஷபம் - செலவு
மிதுனம் - அமைதி
கடகம் - சிந்தனை
சிம்மம் - பாராட்டு
கன்னி - நன்மை
துலாம் - சோதனை
விருச்சிகம் - ஆக்கம்
தனுசு - சாதனை
மகரம் - பேராசை
கும்பம் - நஷ்டம்
மீனம் - சாந்தம்
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : வெள்ளிக் கிழமை
பகல்
06 - 07  சுக்கிரன்    
07 - 08  புதன்
08 - 09  சந்திரன்    
09 - 10  சனீஸ்வரன்    
10 - 11  குரு    
11 - 12  செவ்வாய்    
12 - 01  சூரியன்    
01 - 02  சுக்கிரன்    
02 - 03  புதன்    
03 - 04  சந்திரன்    
04 - 05  சனீஸ்வரன்    
05 - 06  குரு    
இரவு
06 - 07  செவ்வாய்    
07 - 08  சூரியன்    
08 - 09  சுக்கிரன்    
09 - 10  புதன்    
10 - 11  சந்திரன்    
11 - 12  சனீஸ்வரன்    
12 - 01  குரு    
01 - 02  செவ்வாய்    
02 - 03  சூரியன்    
03 - 04  சுக்கிரன்    
04 - 05  புதன்    
05 - 06  சந்திரன்    

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :

மருத்துவமனை முதல் முறையாக செல்வதை தவிர்க்க, பிராயணம் தவிர்க்க , மந்திரம் ஜபம் செய்ய ஏற்ற நாள்.

இன்று குபேர வழிபாடு செல்வ வளம் சேர்க்கும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE