தின பஞ்சாங்க ராசிபலன் 22.05.2024

By செய்திப்பிரிவு

சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி 09 - தேதி  22.05.2024  - புதன்கிழமை
வருடம் - குரோதி  வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - வைகாசி - ரிஷப மாதம்
பக்ஷம் - சுக்ல பக்ஷம்
திதி - இரவு 07.13  வரை சதுர்த்தசி , பின்பு பௌர்ணமி
நட்சத்திரம் - காலை 08.17 வரை ஸ்வாதி , பின்பு விசாகம்
யோகம் -  சித்தயோகம்
கரணம் - காலை 06.40 வரை கரஜை, இரவு 07.13 வரை வணிஜை , பின்பு பத்ரம்
சம நோக்கு நாள்.

நல்ல நேரம் - காலை 09.30 - 10.30,  மாலை 04.30 - 05.30
கௌரி நல்ல நேரம் - காலை 10.30 - 11.30, மாலை 06.30 - 07.30
ராகுகாலம் -பிற்பகல் 12.00 - 01.30 வரை
எமகண்டம் -காலை 07.30 -  09.00 வரை
குளிகை - பகல் 10.30 - 12.00 வரை
சூரிய உதயம் - 05.54 AM
சூரிய அஸ்தமனம் - 06.15  PM
சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி
சூலம் -வடக்கு
பரிகாரம் - பால்  
இன்றைய ராசி பலன் - 22.05.2024
மேஷம் - தாமதம்
ரிஷபம் - சுபம்
மிதுனம் - குழப்பம்
கடகம்  - ஓய்வு
சிம்மம் - பக்தி
கன்னி - பேராசை
துலாம் - நிம்மதி
விருச்சிகம் - வெற்றி
தனுசு - நலம்
மகரம் - ஆர்வம்
கும்பம் - நன்மை
மீனம் - பொறுமை
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : புதன்        
பகல்
06 - 07  புதன்  
07 - 08  சந்திரன்  
08 - 09  சனீஸ்வரன்  
09 - 10  குரு  
10 - 11  செவ்வாய்  
11 - 12  சூரியன்  
12 - 01  சுக்கிரன்  
01 - 02  புதன்  
02 - 03  சந்திரன்  
03 - 04  சனீஸ்வரன்  
04 - 05  குரு    
05 - 06  செவ்வாய்  
இரவு
06 - 07  சூரியன்  
07 - 08  சுக்கிரன்  
08 - 09  புதன்  
09 - 10  சந்திரன்  
10 - 11  சனீஸ்வரன்  
11 - 12  குரு  
12 - 01  செவ்வாய்  
01 - 02  சூரியன்  
02 - 03  சுக்கிரன்  
03 - 04  புதன்  
04 - 05  சந்திரன்  
05 - 06  சனீஸ்வரன்

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
 
இன்று எதெல்லாம் செய்யலாம்:

மருத்துவமனை தவிர்க்க , பிராயணம் தவிர்க்க , பரிஹாரம் செய்ய, அன்னதானம் செய்ய,ஏர் உழ,வழிபாடு செய்ய ஏற்ற நாள்.

இன்று வைகாசி விசாகம். இன்று கந்தன் வழிபாடு வாழ்வில் திருப்பத்தை கொடுக்கும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE