வாஸ்து சாஸ்திரம் அதிர்ச்சி தகவல்கள்!

By செய்திப்பிரிவு

அஷ்ட திசைகள் பிரம்ம ஸ்தானம்...

வடக்கு திசை:
அதிபதி : புதன், அதிதெய்வம் : குபேரன்.
பலன்கள் :செல்வம், செழிப்பு, முன்னேற்றம், வெற்றி.
வடக்கு திசை பாதிப்படைந்தால் : தொழில் / வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பிரச்சனை உண்டாகும்.

வடகிழக்கு திசை :
அதிபதி : குரு (வியாழன் )
அதிதெய்வம் : ஈசன்,
பலன்கள் :அறிவு, முன்னேற்றம், நல்ல அதிர்ஷ்டம், வம்சவிருத்தி .
வடகிழக்கு திசை பாதிக்கப்பட்டால் :
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனை உண்டாகும் .

கிழக்கு திசை :
அதிபதி : சூரியன்
அதிதெய்வம் : இந்திரன்
பலன்கள் : பெயர், புகழ், நற்பெயர், முன்னேற்றம் , ஆரோக்கியம்.
கிழக்கு திசை பாதிக்கப்பட்டால்  :
முன்னேற்றங்கள் தடைபடும், சோம்பேறித்தனம் உண்டாகும் . ஆரோக்கியம் கெடும் .

தென்கிழக்கு திசை:
அதிபதி:சுக்கிர பகவான் 
அதிதெய்வம் : அக்னி பகவான் 
பலன்கள்: செல்வம், ஆடம்பரம், பொருள் மகிழ்ச்சி, திருமண வாழ்வில் மகிழ்ச்சி.
தென்கிழக்கு திசை பாதிக்கப்பட்டால் :
ஆரோக்கியம் கெடும், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் கெடும் . பொருளாதார இழப்புக்கள் வீண் செலவுகள் . உறவுகளில் விரிசல்.

தெற்கு திசை:
அதிபதி : செவ்வாய்
அதிதெய்வம் : யமன் .
பலன்கள்: கோபம், வலிமை, தைரியம்.
தெற்கு திசை பாதிக்கப்பட்டால் :
வீட்டில் சண்டை, சச்சரவு மற்றும் வீட்டில் தவறான புரிதல். நிதி சிக்கல்கள்.

தென்மேற்கு திசை:
அதிபதி: இராகு பகவான் 
அதிதெய்வம்: நைருதி 
பலன்கள் : வலிமை மற்றும் நிலைத்தன்மை .
தென்மேற்கு திசை பாதிப்படைந்து இருந்தால் :

மேற்கு திசை:
அதிபதி: சனீஸ்வர பகவான்.
அதிதெய்வம்:  வருணன்  
பலன்கள்:ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை.
மேற்கு திசை பாதிப்படைந்து இருந்தால் : மெதுவான முன்னேற்றம்,

வடமேற்கு திசை :
அதிபதி: சந்திர பகவான் .
அதிதெய்வம்  : வாயு பகவான் 
பலன்கள் : சமூக தொடர்புகள் , கம்யூனிகேஷன் , தனிமனித உறவுகள் .
வடமேற்கு திசை பாதிக்கப்பட்டிருந்தால் :
பொறாமை அதிகரிப்பு ,
குடும்ப உறுப்பினர்களிடையே தவறான புரிதல்,
சட்ட சிக்கல்கள்

பிரம்ம ஸ்தானம் :
அதிபதி : கேது பகவான்
அதிதெய்வம் : வாஸ்து பிரம்மா
பலன்கள் : பிரபஞ்ச சக்தியை ஈர்த்தல், பிரபஞ்ச தொடர்பு.
பிரம்மஸ்தானம் பாதிக்கப்பட்டிருந்தால் :
பிரஞ்ச தொடர்பு துண்டிக்கபடும் , வயிறு சார்ந்த பிரச்சனை மற்றும் நோய்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE