இன்றைய ராசி பலன்கள் - (14-10-2025 செவ்வாய் கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்

பண தேவைகள் பூர்த்தியாகும்.பேச்சில் நிதானமும், விவேகமும் நிறைந்திருக்கும். பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.புதிய முதீடுகளால் வியாபார லாபம் காணலாம்.

ரிஷபம்

குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். கணவன் மனைவி உறவு பலப்படும்.காரிய தடைகள் விலகும்.தேக ஆரோக்கியம் பலம் பெறும். பொருளாதார நிலை உயரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்

நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கடகம்

நெருங்கிய உறவுகளால் நெருக்கடிகள் வரலாம். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. புதிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சிம்மம்

குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் இருக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும். கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். முடிந்த வரை கடன் வாங்குவதை தவிற்க்கவும்.பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களுடன் சின்ன மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE