ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - தனுசு

By செய்திப்பிரிவு

சுக்கிரன் ஜூன் 29ம் தேதிவரை 5-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சந்தோாஷமும் அமைதியும் நிலவும் கணவன் மனைவி உறவு பலப்படும்.பண தேவைகள் பூர்த்தியாகும்.

7-ம் இடத்தில் குரு இருப்பதால் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் .  கடன் சுமைகள் குறையும். 3-ம் இடத்தில் ராகு இருப்பதால் உடல் ஆரோகியம் காணப்படும்.

மருத்துவ விரையங்கள் கட்டுக்குள் வரும் வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும். மாத முற்பாதி வரை சூரியன் 6-ம் இடத்தில் சஞ்சரிப்பார் இதனால் அரசாங்க அனுகூலங்கள் ஆதரவும்  கிடைக்கும்.பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும்.

இம்மாதம் புதன்  6, 7 மற்றும் 8-ம்  இடங்களில் சஞ்சரிப்பார் 6-8ம் இடங்களில் புதன் சஞ்சாரம் நன்மைகள் நடக்கும் அபார திறமை நினைத்த காரியம் யாவும் வெற்றியை பெற்றுத்தரும் ஆற்றலை உண்டாக்கும்.

இம்மாதம் செவ்வாய் 8- மற்றும் 9ம் இடங்களில் சஞ்சரிப்பதால் முன் காேபத்தை தவிற்க்கவும் அவசர முடிவுகள் வேண்டாம்.
9-ம் இடத்தில் கேதுவும் 4-ம் இடத்தில் சனிபகவானும் சஞ்சரிப்பதால் தாய் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
தாய் தந்தை மருத்துவ செலவுகள் கூடும் தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
ஜூன் 27.28.29 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு அர்ச்சனை செய்து வரவும் வளர்ப்பு பிராணிகளுக்கு உணவு வழங்குங்கள் நல்லதே நடக்கும்.

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE