மேஷம்
மனதில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். வாழ்க்கையில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு.புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் வளர்ச்சி இருக்கும்.
ரிஷபம்
எதிர்பார்க்காத அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சில இடைறுகள் இருக்கும்.
மிதுனம்
உற்றார், உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். மனக்கவலைகள் நாளடைவில் மறையும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கடகம்
குடும்ப நபர்கள் சாதகமாக நடந்துகொள்வர். சமயத்திற்கு கேற்றார் போல வளைந்து கொடுத்து போகவும். கொடுக்கல், வாங்கல் லாபம் அளிக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்மம்
குடும்பத்தில் இருந்து வந்து குழப்ப நிலை நீங்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவியிடையே அந்யோன்யம் இருக்கும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்
கன்னி
புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பகைமை மாறும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோக மாற்றம் ஏற்படும்.
துலாம்
வெளியிடங்களில் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசவும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
விருச்சிகம்
குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். உடல் நலனில் கவனம் தேவை. மற்றவர்கள் மனம் நோகும் படி பேச வேண்டாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.
தனுசு
எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மகரம்
மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்பம்
பெரிய தொகை பரிமாற்றங்களில் கவனம் தேவை. பெற்றோரின் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.
மீனம்
குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் நலம் மேன்மை தரும். மனதில் ஏற்பட்ட பயம் நீங்கும். தொழில் வியாபாரம் சிறப்படையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.