இன்றைய ராசி பலன்கள் - (26-10-2026 திங்கள் கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
நினைத்த காரியம் நிறைவேறும். புதிய முயற்சிகளில் இருந்த தடை நீங்கும். உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயன் பெறுவர். திருமண காரியம் விரைவில் கைகூடும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

ரிஷபம்
குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் வரும்

மிதுனம்
குடும்பத்தில் உள்ளவர்கள் பாசமழை பொழிவர். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம்
குடும்ப தேவைகள் அதிகரிக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும் தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்மம்
பெற்றோர்களிடம் மனஸ்தாபம் வந்து போகும். எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பிறக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

கன்னி
குடும்ப பிரச்சனைகள் நாளடைவில் சீராகும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். பண வரவில் நெருக்கடிகள் குறையும். புது தொழில் தொடங்குவதில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானம் தேவை.

துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாகும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் நன்கு வளர்ச்சி பெறும்.

விருச்சிகம்
குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும். தெய்வ வழிபாடு மேன்மையை தரும். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு
பொருளாதார நிலையில் பின்னடைவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகரம்
குடும்ப நபர்களிடம் இணக்கமாக செல்லவும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்பம்
குடும்பத்தில் ஆதரவு பெருகும். எடுத்த வேலையை செய்து முடிப்பதில் சிரமம் இருக்கும். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மீனம்
தெய்வ வழிபாடு மேன்மையை தரும். உறவினர்களின் அன்பு மகிழ்ச்சி தரும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼