இன்றைய ராசி பலன்கள் - (14-10-2026 புதன் கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். நண்பர்களின் அறிவுரை நிறைய நம்பிக்கை தரும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை

ரிஷபம்
மனதில் ஆன்மீக சிந்தனைகள் உதிக்கும். உடல் நலம் சீராகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் உருவாகும்.

மிதுனம்
குடும்பத்தில் கட்டுக்கடங்காத செலவுகள் வரும். உறவினர்கள் அருமை, பெருமையை புரிந்துகொள்வர். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கடகம்
நெருக்கமானவர்களின் உதவியை ஏற்க தயக்கம் ஏற்படும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு இருக்கும்.

சிம்மம்
குடும்பத்தில் நல்ல ஒற்றுமை இருக்கும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிட வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கன்னி
முக்கிய காரியங்களில் ஏற்பட்ட தடை விலகும். உறவினர்களிடம் மனம் விட்டு பேசவும். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம்
மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். பிரியமானவர்களிடம் அனுசரித்து போகவும். எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்
குடும்பத்தில் சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். உடல் சோர்வு நீங்கும். சொத்து விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு
கையில் எடுத்த காரியத்தை முடிக்க முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். பழைய சிக்கலில் ஒன்று தீரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மகரம்
புது காரியங்களில் ஈடுபட வேண்டாம். மனமகிழ்ச்சி கூடும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.

கும்பம்
சவால்கள், விவாதங்களில் ஜெயிக்க முடியும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம்
குடும்ப வேலைகளை தனியாளாக கவனிக்க முடியும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். பெற்றோர்களிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼