தின பஞ்சாங்க ராசிபலன் 06.06.2024

By செய்திப்பிரிவு

சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி 24  - தேதி  06.06.2024 -  வியாழக்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது -  வசந்த ருது
மாதம் - வைகாசி -  ரிஷப மாதம்
பக்ஷம்  - கிருஷ்ண பக்ஷம்
திதி - மாலை 06.40 வரை அமாவாசை ,பின்பு பிரதமை
நட்சத்திரம் - இரவு 09.00 வரை ரோஹிணி , பின்பு மிருகசீரிடம்
யோகம் -  அதிகாலை 05.51 வரை சித்தயோகம், பின்பு சரி இல்லை
கரணம் - காலை 07.18 வரை சதுஷ்பாதம் , மாலை 06.40 வரை நாகவம் ,பின்பு கிம்ஸ்துக்கினம்
மேல் நோக்கு நாள்
நல்ல நேரம் - காலை 10.30 - 11.30 , மாலை ----
கௌரி நல்ல நேரம் - காலை 11.30 - 12.00 , மாலை 06.30 - 07.30
ராகுகாலம்           - பிற்பகல் 01.30 - 03.00 வரை
எமகண்டம்          - காலை 06.00 -  07.30 வரை
குளிகை               -  காலை 09.00 - 10.30 வரை
சூரிய உதயம்       - 05.52  AM
சூரிய அஸ்தமனம் - 06.14 PM  
சந்திராஷ்டமம் - இரவு 09 மணி வரை ஸ்வாதி, பின்பு விசாகம்
சூலம் -தெற்கு
பரிகாரம் -தைலம்
இன்றைய ராசி பலன் - 06.06.2024
மேஷம் - திடம்
ரிஷபம் - நிறைவு
மிதுனம் - ஆர்வம்
கடகம் - ஆக்கம்
சிம்மம் - சோர்வு
கன்னி - பயம்
துலாம் - தடை
விருச்சிகம் - இன்பம்
தனுசு - வாழ்வு
மகரம் - சினம்
கும்பம் - பரிவு
மீனம் - பக்தி
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : வியாழன்      
பகல்
06 - 07  குரு  
07 - 08  செவ்வாய்  
08 - 09  சூரியன்  
09 - 10  சுக்ரன்  
10 - 11  புதன்  
11 - 12  சந்திரன்  
12 - 01  சனீஸ்வரன்  
01 - 02  குரு  
02 - 03  செவ்வாய்  
03 - 04  சூரியன்  
04 - 05  சுக்ரன்    
05 - 06  புதன்  
இரவு
06 - 07  சந்திரன்  
07 - 08  சனீஸ்வரன்  
08 - 09  குரு  
09 - 10  செவ்வாய்  
10 - 11  சூரியன்  
11 - 12  சுக்கிரன்  
12 - 01  புதன்  
01 - 02  சந்திரன்  
02 - 03  சனீஸ்வரன்  
03 - 04  குரு  
04 - 05  செவ்வாய்  
05 - 06  சூரியன்  

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்

செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.  

இன்று எதெல்லாம் செய்யலாம் :

பயிர் செய்ய,மந்திரம் ஜபிக்க/ உபதேசம் பெற, மருத்துவமனை தவிர்க்க , ஏர் உழ, பிரயாணம் தவிர்க்க ஏற்ற நாள்.
இன்று அமாவாசை. குல தெய்வம் வழிபாடு குலம் சிறப்புற செய்யும். முன்னோர்கள் வழிபாடு தலைமுறைக்கு முன்னேற்றம் தரும்.
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.
குருவே துணை.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE