சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி 18 - தேதி 31.05.2024 - வெள்ளிக்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - வைகாசி - ரிஷப மாதம்
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்
திதி - காலை 08.52 வரை அஷ்டமி , பின்பு நவமி
நட்சத்திரம் - அதிகாலை 04.22 வரை சதயம் , பின்பு பூரட்டாதி
யோகம் - அதிகாலை 04.22 வரை சரி இல்லை, பின்பு சித்தயோகம்
கரணம் - காலை 07.49 வரை கௌலவம், இரவு 07.40 வரை தைதுலம், பின்பு கரஜை
கீழ் நோக்கு நாள்.
நல்ல நேரம் - காலை 09.00 - 10.00 , மாலை 04.30 - 05.30
கௌரி நல்ல நேரம் - காலை 12.30 - 01.30 ,மாலை 06.30 - 07.30
ராகு காலம் -பகல் 10.30 - 12.00 வரை
எமகண்டம் - மாலை 03.00 - 04.30 வரை
குளிகை - காலை 07.30 - 09.00 வரை
சூரிய உதயம் - 05.52 AM
சூரிய அஸ்தமனம் - 06.14 PM
சந்திராஷ்டமம் - புனர்பூசம்
சூலம் - மேற்கு
பரிகாரம் - வெல்லம்
இன்றைய ராசி பலன் - 31.05.2024
மேஷம் - அமைதி
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - சுகம்
கடகம் - சினம்
சிம்மம் - முயற்சி
கன்னி - பரிவு
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - சிக்கல்
தனுசு - வாழ்வு
மகரம் - பொறுமை
கும்பம் - அசதி
மீனம் - புகழ்
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : வெள்ளிக் கிழமை
பகல்
06 - 07 சுக்கிரன்
07 - 08 புதன்
08 - 09 சந்திரன்
09 - 10 சனீஸ்வரன்
10 - 11 குரு
11 - 12 செவ்வாய்
12 - 01 சூரியன்
01 - 02 சுக்கிரன்
02 - 03 புதன்
03 - 04 சந்திரன்
04 - 05 சனீஸ்வரன்
05 - 06 குரு
இரவு
06 - 07 செவ்வாய்
07 - 08 சூரியன்
08 - 09 சுக்கிரன்
09 - 10 புதன்
10 - 11 சந்திரன்
11 - 12 சனீஸ்வரன்
12 - 01 குரு
01 - 02 செவ்வாய்
02 - 03 சூரியன்
03 - 04 சுக்கிரன்
04 - 05 புதன்
05 - 06 சந்திரன்
குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
இன்று எதெல்லாம் செய்யலாம் :
மருத்துவமனை முதல் முறையாக செல்வதை தவிர்க்க, பிராயணம் தவிர்க்க , மந்திரம் ஜபம் செய்ய ஏற்ற நாள்.
இன்று சரஸ்வதி வழிபாடு கல்வியில் முன்னேற்றம் தரும்.
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.
குருவே துணை.