மேஷம்
மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள் அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். எதிரிகள் விலகி நிற்பர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்
ஆன்மீக எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். மனம் வலிமை கூடும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்
குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். விலை மதிப்புள்ள பொருட்களை வாங்க முடியும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும்.முன் கோபத்தை தவிற்க்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.
கடகம்
சொந்த பந்தங்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
மனக்கவலை நீங்கும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சிம்மம்
குடும்ப பாரம் அதிகமாகும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள முடியும். யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம்.கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புது தொழில் யோகம் அமையும்.
கன்னி
பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். பழைய தொந்தரவு இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
துலாம்
மனம் தியானத்தில் ஈடுபாடு கொள்ளும்.கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள். பழைமையான விஷயங்களில் ஆர்வம் இருக்கும். திட்டமிடாத செலவினங்களை சமாளிக்க வேண்டிவரும். தொழில்,
விருச்சிகம்
குடும்ப பொருளாதார நிலையில் சறுக்கல் இருக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.யாரையும் பகைத்துக்கொளாதீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
தனுசு
இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். முருகன் வழிபாடு சிறப்பைத்தரும்.நட்பு வழியில் சில தொந்தரவுகள் வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மகரம்
சம்பந்தம் இல்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். கணவன் மனைவிக்குள் தேவையில்லாத சண்டைகள் வரும் வீண் விவாதங்களை தவிற்க்கவும்.
எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
கும்பம்
முக்கிய காரியங்களை தாமதமின்றி முடிக்க முடியும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும்.கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். மறைமுக விமர்சனமும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்
மீனம்
குடும்ப பணிகளை தனி ஆளாக பார்க்க வேண்டி வரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பைத்தரும்.