ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர தொழில்கள் என்ன?

By செய்திப்பிரிவு

1. ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய தொழில்
எதற்கும் துணிந்த ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.
சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி ஆயில்யம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.

வணிகம்
ஆயுர்வேத மருத்துவர்.
மெடிக்கல், மருந்து பொருட்கள் விற்பனை,மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை சார்ந்த வேலை‌
இரசாயன பொறியாளர்கள்
வக்கீல், வழக்கறிஞர்களுக்கான புத்தகம் விற்பனை.
யோகா ஆசிரியர்கள்
செல்லப்பிராணி விற்பனை.
மனநல மருத்துவர்
இ-சேவை மையம்
அடகு கடை
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை
கப்பல் தொழில்நுட்பம்
விண்வெளி மற்றும் கடல் ஆராய்ச்சி
மீனவர்கள்

2. கேட்டை நட்சத்திரத்திற்குரிய தொழில்

எந்த காரியமானாலும் சுறுசுறுப்பாக செய்யக் கூடிய கேட்டை நட்சத்திரத்தின் தொழில் பற்றி இங்கு காண்போம்.

சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி கேட்டை நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.

குடும்ப வணிகம்
இசை வல்லுனர்கள்
காவல் துறை, இராணுவம்,
ஹெல்ப் லைனில் பணிபுரிபவர்கள்(உதரணமாக `108,100,வாடிக்கையாளர்கள் சேவை மையம்)
அரசு அதிகாரிகள்
பத்தரிக்கை நிருபர்கள்
நிகழ்ச்சி தொகுப்பாளர்
தொழிற் சங்கம்
நடிகர்கள்
அறுவை சிகிச்சை நிபுணர்கள்
கிரிமினல் வழக்கறிஞர்
கடற்படை
மன நல மருத்துவர்
அமானுஷ்யம்(மேஜிக்

3 ரேவதி நட்சத்திரத்திற்குரிய தொழில்

பேச்சாற்றல் மிக்க ரேவதி நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.புதனின் ஆதிக்கம் கொண்டது ரேவதி நட்சத்திரம்.

சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி ரேவதி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.

ஆலோசகர்கள்
ஓவியர்கள்
இசைக்கலைஞர்கள்
நடிகர்கள்
நகைச்சுவை கலைஞர்கள்
வெளிநாடு வேலை
ஜோதிடர்கள்
காலண்டர் தயாரிப்பு
வாட்ச் விற்பனை
வணிகம்
உணவு பொருட்கள் விற்பனை
ஓட்டுநர்
போக்குவரத்து துறை
மார்கெட்டிங் வேலைகள்
ஆடிட்டர்
ரயில்வே துறை
கணினி சம்பந்தப்பட்ட துறை
வேளாண் பொருட்கள் விற்பனை

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE