சனிபெயர்ச்சி 2026

By செய்திப்பிரிவு

மகரம் ராசிக்கு ஏழரை சனி முடிந்தது. ராசிக்காரர்கள் இனி சனி பற்றி கவலைப்பட வேண்டாம். ராசிக்கு மூன்றில் சனி தைரியம் தன்னம்பிக்கை மடும் அல்ல செல்வத்தையும் வாரி வழங்குவார்.

கும்பம் ராசிக்கு ஜென்ம சனி முடிந்தது பாத சனி பற்றிய கவலை வேண்டாம். கடன் ,சொத்து விவகாரங்களில் கவனமாக இருந்தால் போதும். கண். பல், காது, சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கும். அதற்காக டாக்டர்கிட்ட அடிக்கடி போற மாதிரி இருக்கும்.

மீனம் ராசிக்கு ஜென்ம சனி மனக்குழப்பம், வீண் பயம் அதிகம் உண்டாக்கும். தேவையற்ற பயத்தை விடுங்கள் சோம்பல் தான் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கிறது. இதை செஞ்சே தீருவேன்னு சவால் விட்டுட்டு அதை செய்யாமல் கிடப்பில் போட்டு விடுவீர்கள். பணி புரியும் இடத்தில் கெட்ட பெயர் வருமான குறைவு உண்டாக நீங்களே காரணம்.

சனி நம்முன் இருக்கும் ரத்தம் ,நரம்பு , ஹார்மோனுக்குள் தான் இருக்கிறார். கடுமையான உழைப்பும் ,சிந்தித்து செயல்படுவதும் ஒன்றுதான் பிரச்சினை தீர வழியாகும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE