முகநூல் சொந்தங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.ஆங்கில புத்தாண்டில் (2026) எல்லா வளமும், நலமும், பெற்று சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
1, நாள்:(01.01.2026) வியாழக்கிழமை
விசுவாவசு_ஆண்டு
மார்கழி-17
2,நட்சத்திரம் : ரோகிணி இரவு 09:48 வரை பின்னர் மிருகசீரிஷம்.
3, திதி : திரயோதசி இரவு 08:57 வரை பின்னர் சதுர்த்தசி.
4, யோகம் : மரண -யோகம்
5, கரணம் : கௌலவம் காலை 09:35 வரை பின்பு தைதுலம்.
நாமயோகம் :சுபம் மாலை 04:18 வரை பின்பு சுப்பிரம்.
ஜீவன்-1
நேத்ரம்-2
இன்று ;பிரதோஷம்
அரசு விடுமுறை
ஆங்கில புத்தாண்டு.
நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
12:30 - 01:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
00:00 - 00:00 கா / காலை
06:30 - 07:30 மா / மாலை.
தனம் காலை 06:35 - காலை 07:59
சுகம் காலை 07:59 - காலை 09:23
சோரம் காலை 09:23 - காலை 10:48
உதி காலை 10:48 - மதியம் 12:12
அம்ரிதா மதியம் 12:12 - மதியம் 13:36
விஷம் பிற்பகல் 13:36 - மதியம் 15:00
ரோகம் பிற்பகல் 15:00 - 16:25
லாபம் மாலை 16:25 - மாலை 17:49
சூலம் ; தெற்கு
பரிகாரம்-தைலம்.
சந்திராஷ்டமம்
சுவாதி+விசாகம்
நாள் மேல் நோக்கு நாள்.
லக்னம் : தனுர் லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 34.
சுபகாரியம் :மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்திரம் வாங்க சிறந்த நாள்.
சூரிய_உதயம் - காலை 6:35 மணி
சூரிய_அஸ்தமனம் - மாலை 5:49 மணி.
சந்திர_உதயம் - ஜனவரி 01 பிற்பகல் 3:41
சந்திர_அஸ்தமனம் - ஜனவரி 02 காலை 5:12.
ராகுகாலம் - 1:36 PM - 3:00 PM
யமகண்டம் - 6:35 AM - 7:59 AM
குளிகை - 9:23 AM - 10:48 AM.
துர்முஹூர்த்தம் - 10:19 AM - 11:04 AM, 02:49 PM - 03:34 PM.
வாஜ்யம் - பிற்பகல் 03:42 – 05:07, அதிகாலை 03:46 – 05:11.
மங்களகரமான காலம்
அபிஜித்_முஹூர்த்தம் - 11:49 AM - 12:34 PM.
அமிர்த_காலம் - 07:58 PM - 09:23 PM.
பிரம்ம_முகூர்த்தம் - 04:59 AM – 05:47 AM.
ஆனந்தாதி யோகம்
உத்பத வரை - இரவு 10:48 மணி
ம்ருத்யு.
சூரிய ராசி
தனுசில் சூரியன் (தனுசு)
சந்திர ராசி
சந்திரன் ரிஷபம் (ரிஷபம்) வழியாக பயணிக்கிறார்.
சந்திர மாதம்/ஆண்டு
அமந்தா - பௌசா
பூர்ணிமந்தா - பௌசா
விக்ரம் ஆண்டு - 2082, கலாயுக்தி
ஷாகா ஆண்டு - 1947, விசுவசுவா
சாகா ஆண்டு (தேசிய நாட்காட்டி) - பௌசா 11, 1947.
அக்னிவாசம் - பிருத்வி (பூமி)
சந்திர வாசா - தெற்கு
ராகுகால வாசம் - தெற்கு.