மேஷம்
நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
ரிஷபம்
எடுக்கும் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் புத்தி சாதுரியம் வெளிப்படும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்
தடைகள் விலகும் நாள். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த ஒரு வேலை முடியும். திட்டமிட்டு செயல்படுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.
கடகம்
உழைப்பால் உயர்வு காணும் நாள். உதவி கேட்டு வந்தவர்களுக்கு முடிந்ததை செய்வீர்கள். வேலைப்பளு கூடும் என்றாலும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.
சிம்மம்
முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உறவினர்கள் உதவியால் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கன்னி
முன்னேற்றமான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். உங்களிடம் ஒப்படைத்த வேலையை முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.
துலாம்
நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். திட்டமிட்டு செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். தடைபட்ட வேலை நடக்கும் என்றாலும் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். கவனம் தேவை.
விருச்சிகம்
செலவுகள் வழியே மகிழ்ச்சி அடையும் நாள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். நீண்ட நாள் முயற்சி இன்று நிறைவேறும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.
தனுசு
அதிர்ஷ்டமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். நிம்மதி ஏற்படும். பிறரால் முடிக்க முடியாத ஒரு வேலையை முடிப்பீர்கள்
மகரம்
வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பணத் தட்டுப்பாடு நீங்கும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
கும்பம்
சங்கடம் நீங்கும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். வருமானம் திருப்தி தரும். பணியிட பிரச்னை தீரும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். புதிய வாய்ப்பு தேடிவரும்.
மீனம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் வரும். குடும்பத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்லுங்கள். உங்களது வேலையில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளைத் தவிருங்க