நீங்கள் என்னதான் சொன்னாலும் பெண்கள்தான் அதிகம் சுகம் அனுபவிக்கிறார்கள். உண்மையில் பெண்ணின் மொத்த ஆசைகளையும் வெளிக்காட்ட ஆரம்பித்தால் ஆண் வர்க்கம் தாங்காது. ஆனால் அதற்குத்தான் இறைவன் அடிப்படையிலேயே அவர்களுக்கு வெட்கம் ,கூச்சம் ,பயம் என்ற ஒன்றையும் கூடவே வைத்து படைத்துள்ளான்.
நீங்கள் அவதானியுங்கள்:- வெட்கமோ ,கூச்சமோ , பயமோ அற்ற விபச்சாரிகளாலும் பெண்ணியம் பேசும் சிலரும் நடந்து கொள்ளும் விதத்தை. எந்த ஆணும் ஆபாசமாக தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. ஆனால் வெட்கம் இழந்த பெண் காட்டிக் கொள்வால்.
ஒரு பெண் கட்டுப்பாடுகளை இழந்து விட்டால் அவளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. மீறி கேள்வி கேட்டால் பெண்ணியம் என்ற ஒன்றில் பாதுகாப்பாக ஒழிந்து கொள்வாள். எந்த ஆணும் நான் எவளுடனும் படுப்பேன் அது என் சுதந்திரம் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்களா? ஆனால் எல்லை கடந்த பெண் சொல்வால். அவள் அதைக் கடந்தால்தான் தன் தேவைகளை பூர்த்தியாக்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாள்.
பெண் ஒரு நாளைக்கு எத்தனை தடவையேனும் உச்சம் பெர முடியும் ஆனால் ஒரு ஆணால் ஐந்து தடவைக்கு கூட முடியாது. ஆக அங்கே தன்னை அடக்கி கொள்பவள் பெண்தான். அதை ஆண்கள் புறிந்து பெண்கள் தன் கணவனுக்கு எந்த அளவு புறிந்துணர்வுடனும் பொருமையுடனும் நடந்து கொள்கிறாள் என்று யோசித்து நடக்க வேண்டும்.
பெண்ணானவள் வெட்கம் கொண்டவள் அவள் கணவனிடமே தன் தேவையை கேட்க வெட்கப்படுவாள். அப்படி இருந்தும் கணவன் சுகம் கொடுக்கும் போது இந்த ஆசையல்லாம் இவள் எங்கே வைத்திருந்தால் என்று உங்களுக்கு தோன்றும் .அப்படித் தோன்றும் போது யோசியுங்கள் உங்கள் மனைவி உங்களுக்காக வாழும் ஒருத்தி என்று. அவளுக்காக அவள்து தேவைகளை புறிந்து நடவுங்கள்.
அவளது வெட்கம், பயம் ,கூச்சம் அத்தனையையும் உங்களுக்காக பேணிக்காக்கும் வரை உங்களுடன் இருப்பாள் . அதை இழந்து விட்டாள் உங்களை மனுசனாகவும் மதிக்க மாட்டாள். எனவே உங்கள் அன்பைக் கொண்டு அவளை அதே கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
அதே நேரம் வெட்கம் கெட்டு தன் உடலைக் காட்டியும், வெட்கம்,கூச்சம் இல்லாது நடந்து கொள்ளும் பெண்களை திருமணம் செய்யும் ஆண்களே அவளுக்கு ஈடாக உங்களால் நடந்து கொள்ள் முடியாது முடியவே முடியாது. எனவே அடுத்த வேலி நிசாயம் பாயும். உங்களுக்கு உங்களுக்கான ஒரு மனைவி வேண்டும் என்றால் வெட்கம் ,கூச்சம், பயம் உள்ள ஒருத்தியை தேடுங்கள். அதற்கு பெயர்தான் ஒழுக்கம்.
அப்போ பெண்கள் முழு ஆசையயும் தீர்க்க வழி தேடக் கூடாதா என்றால்? எந்த ஒழுக்கமும் இல்லாத ஒருத்தி தேடலாம். உடல் உறவு விசயத்தில் பெரிதாக ஆசை இல்லாத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் கேட்கும் ஆணை சமாளிக்க முடியாது.
ஆனால் அந்த ஆண் விபச்சாரத்தை நோக்கி செல்வது தவறு என்று சொல்வதுதான் போல்தான் இதுவும். பெண் பொருமையாக இருப்பாள். அது அவர்களுக்கு இறைவன் கொடுத்த பெரிய கிப்ட். ஆம் அவர்களது ஆசைகள் அத்தனையையும் கணவுடன் திருப்தி கொள்ளும் படி செய்த ஏற்பாடுதான்.வெட்க உணர்வும் ,கூச்சமும்,பயமும். அவை இருப்பதால் பெண்களால் தங்கள் தேவைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடிகிறது .
ஆனால் ஒரு ஆணுக்கு இந்த வெட்கம் ,கூச்சம்,பயம் இதுவெல்லாம் பெண்களை விட மிகவும் குறைவு அதனால்தான் அவன் அகம்பாவம் கொண்டு ஆதிக்கம் கொண்டு திரிகிறான்.
அறிக:- தன் பிள்ளைக்கோ,தனக்கோ ஒரு துணையை தேடுகிறீர்களா? வெட்கமுள்ள ஒருத்தியை தேடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கை சிறப்பாய் அமையும்.
எச்சரிக்கை:- அந்த வெட்கத்தையும், கூச்சத்தையும் ,பயத்தையும் இல்லாமலாக்கத்தான் இன்றைய நாகரீக உலகம் பெண்ணியம் என்றும், பெண் சுதந்திரம் என்றும் மாடன் கல்சர் என்றும் படிப்படியாக இல்லாமல் ஆக்கிக் கொண்டு வருகிறது. உங்கள் பிள்ளை உங்கள் பொருப்பு .
எதனால் பெண்களை கட்டுப்படுத்துவதில்கொடுக்கிறது ,மதஙகளும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை தேடுங்கள்.