மைதா போண்டா செய்வது எப்படி?

By

அவல் ஒரு கிண்ணம், உருளைக்கிழங்கு மசித்தது, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது மிக சுவையான போண்டா ரெடி

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE