அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.....
காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்....
சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்....
மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.....
குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.....
புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்....
பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியை அதிகரிக்கும்...
முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்....
அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்....
பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்....
வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்...
வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்...
நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்...
தும்பை கீரை- அசதி, சோம்பல் நீக்கும்...
முள்ளங்கி கீரை- நீரடைப்பு நீக்கும்...
கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்...
முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்...
முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.,,,..
புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்...
கல்யாண முரங்கை கீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.....
வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும்....
துரதுவலை- ஆண்மை தரும். சருமநோய், சளித்தொல்லை நீக்கும்....
மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.....
துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.....