ரத்ததை சுத்தம் செய்ய நார்த்தங்காய்!

By தேஜஸ்

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் ங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்த ரத்தம் சுத்தமடையும், உடல் வலுப்பெறும். நாரத்தங்காயை நறுக்கி உப்பு சேர்த்து ஒரு -பானையில் இட்டு வாயை துணியால் மூடி விட இதனை அவ்வப்போது வெயிலில் உலர்த்திவரவும் இப்படி 40 நாட்கள் செய்து பிறகு அதில் இருந்து தினமும் ஒரு துண்டை எடுத்து காலையிலும், லையிலும் சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகு வயிற்றுப் புழு நீங்கும், பசி அதிகரிக்கும்....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE