மழைக்காலத்தில் செழித்து வளரும் முடக்கத்தான் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். முடக்கத்தான் இலையை நீர்விட்டு, கொதிக்கவைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்தும் அருந்தலாம். இதனால் நம்பு தளர்ச்சி உள்ளிட்ட நரம்பு சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும், மூட்டு வலி, முடக்கு வாதம் ஆகியவை உடலை விட்டு அகலும்.....