ஒருவாளித் தண்ணீரில் கால் கிலோ அளவுக்கு கல்உப்பை போட்டு கரைத்து, அந்த தண்ணீரில் கை, கால் கழுவினால் கிருமிகள் அழிந்துவிடும்.
கல்உப்பு போட்ட தண்ணீரால் வீட்டை துடைத்தாலும், வாசல் தெளிக்கும் போது அந்த நீரை கொண்டு தெளித்தாலும் கிருமிகள் அண்டாது.
கொதித்து ஆறிய வெந்நீரில் கல்உப்பையும், மஞ்சள் தூளையும் சேர்த்து வாய் கொப்பளித்தால் தொண்டையில் எந்த கிருமியும் பாதிக்காது.