குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கு?

By தேஜஸ்

குண்டுடல் கொடுக்கும் உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைக்கும் "கருணைக்கிழங்கு".
உடல் பருமனை குறைக்கும் கருணைக் கிழங்கு.

மூல நோயை குணப்படுத்தும்.

கருணைக்கிழங்கு, மருத்துவ குணம் நிறைந்தது .
இந்தக் கிழங்கு நம் ஆரோக்கியத்திற்கு பலவகையில் உதவுவதால் இதற்கு கருணை மனம் கொண்ட கருணைக்கிழங்கு என்று அழைக்கின்றோம்.

குடலை சுத்தப்படுத்தும் இதனை மசியல் செய்து சாப்பிடுவதன் மூலம் மூல நோய்களை குணப்படுத்தலாம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்.
படத்திலுள்ள கருணை "பிடிகருணை" அல்லது "காரும்கருணை"
கருணைக்கிழங்கு இரண்டு வகை உள்ளன. 1.காரும் கருணை, 2.காராக் கருணை,
முதல்வகை கருணை பிடிகருணை என்றழைக்கப்படும்.

இரண்டாவது வகை கருணைக்கிழங்கு என்று அழைக்கப்படும்.
காராக் கருணை இதை "சேனைக்கிழங்கு" என்று அழைப்பார்கள்.

இரண்டுமே மனிதனுக்கு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது.
புதிய கரணைக்கிழங்கு நாக்கின் அரிப்பை ஏற்படுத்தும்.

புளி சற்று தூக்கலாக வைத்தால் காரல் போய்விடும்.
நமது குடல் வயிறு முதலியவற்றை சுத்தப்படுத்தும்...

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE