அய்யோ இனி இத சாப்பிடவே மாட்டேன்!

By செய்திப்பிரிவு

மதுவால் என்ன தீமைகள் இங்கே

1. சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும்.

2. குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். சில சமயம் அதுவே நண்பர்களின் பிரிவிற்குக் காரணமாக கூட அமையும்.

3. நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது அதுவும் குடிப்போதையில் இருக்கும் போது.

4. நீ நிதானமாகப் பேசினாலும் கூட 'இது குடிக்காரன் பேச்சு' என்று உலகம் உன்னைப் பின்னே தள்ளிவிடும்.

5. நீ குடிக்கும் மது உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.

6. நீ கஷ்டப்பட்டு உருவாக்கிய வருமானம் பாழாகும்.

7. மதுவினால் நீ நோயுற்றால் உனக்காக யாரும் வருத்தப்படமாட்டார்கள்.

8. குடும்பத்திலும் சமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்ட ஓர் உயிரினமாக மாறி விடுவாய்.

9. இளைஞர்களுக்காக, எல்லாவற்றிற்கும் மேலாக நற்குணப் பெண்கள் அதிகம் உன்னை விரும்பமாட்டார்கள். ஏன்? அருகில் கூட  வரவே பயப்படுவார்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE