விளையாட்டுத்தனமான உடலுறவு மிகவும்....

By செய்திப்பிரிவு

நகைச்சுவையான அல்லது விளையாட்டுத்தனமான உடலுறவு மிகவும் சுவாரசியத்தை ஆண் பெண்ணிற்கு கொடுக்கும் என்பது உறுதி,

 

ஆனால் ஒரு நல்ல அடல்ட் ஜோக்ஸ் தம்பதியர்களுக்கு இடையே அல்லது காதலர்களுக்கு இடையே பகிர்ந்துகொள்வதற்கும் வேடிக்கையாக இருப்பதற்கும் தம்பதிகளுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் திருமண அல்லது காதல் உறவை வலுப்படுத்தும்.

 

நகைச்சுவையான உடலுறவு எப்போதும் சிறந்த உடலுறவாக அமையும், கணவன் மனைவி கடினமான பணி சூழ்நிலைகள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த நாளின் முடிவில் இத்தகைய நகைசுவையான உடலுறவு ஒரு சிகிச்சையாக (Therapy) யாக செயல்படுகிறது

 

ஆணோ பெண்ணோ பணியில் இருந்து திருப்பிய உடன் ஆடைகளை எதையும் கலையாமல் எந்த இடத்தில் ஆணோ பெண்ணோ இருக்கிறார்களோ அந்த இடத்திலேயே உடலுறவு கொள்ளும்போது ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கும் இத்தகைய காம நடவடிக்கைகள் விளையாட்டுத்தனமான சூழலை ஊக்குவிக்க உதவுகின்றன.

 

இத்தகைய சூழ்நிலையில் உடலுறவுக்கு மனைவி கடிந்து கொண்டாலும் முடிவில் ஆணுக்கே வெற்றி கிட்டும் 

 

இத்தகைய உடலுறவு பெண்ணின் மனதில் நீங்கா இடம் பெரும் இத்தகைய உடலுறவு பெண்ணின் மனதில் உங்களை பற்றி உலா வந்துகொண்டே இருக்கும் மற்ற நேரங்களில், நகைச்சுவையான உடலுறவு தன்னிச்சையாக நிகழலாம்.

 

அதனால் தான் காதல் செய்யும் போது மற்றவர்களுக்கு தெரியாமல் செய்யும் பாலுறவு சம்மந்தமான ஊடல்கள், உரையாடல்கள் எப்போதும் ஆண் பெண் இருவருக்கும் நீங்காமல் அந்த நினைவுகள் மனமகிழ்வை கொடுக்கும் 

 

ஒரு தந்திரமான உடலுறவில் புதிய புதிய நிலையை (Position) முயற்சித்த எந்தவொரு தம்பதியினரும், கைகள் மற்றும் கால்கள் எங்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் முயற்சிக்கும் போது, ​​அவர்களுக்கு நகைசுவை உணர்வை ஏற்படுத்தும் 

 

விளையாட்டுத்தனமாக ஒருவரையொருவர் கிண்டல் செய்யுங்கள்.

 

பெண்களே, உங்கள் ஆண் உங்களை முத்தமிடும்போது, ​​அவரது நாக்கால் உங்களின் வாய்க்குள் துலாவும்போது அவர் அறியாமல் இருக்கும் போது மெதுவாகக் கடித்து, உங்கள் பற்களுக்கு இடையே அவரது நாக்கைப் பிடித்து கொள்ளவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE