உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி

By

பொதுவாகவே சைவ உணவுகளில் முதலிடத்தை பிடித்திருப்பது என்னெற்றும் இட்லிதான். இந்த கொள்ளு இட்லி செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுமட்டுமல்லாமல், இது ஒரு அருமையான காலை உணவும் கூட. இதனை எப்படி செய்யலாம் இப்போ பார்ப்போம்...

தேவையான பொருட்கள்: கொள்ளு - 1 கப் கைக்குத்தல் அரிசி - 3 கப் உப்பு - தேவையான அளவு 

செய்முறை: ஆலு பக்கோடா முதலில் கொள்ளு மற்றும் கைக்குத்தல் அரிசியை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை உப்பு சேர்த்து கலந்து, குறைந்தது 5-6 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE