தாம்பத்தியத்தில் கணவன் மனைவி செய்யும் தவறுகள்?

By செய்திப்பிரிவு

திருமணம் ஆன புதிதில், தாம்பத்தியத்தில் கணவன் மனைவி இருவரும் ஆர்வமாக ஈடுபடுவார்கள். அதனால் தான் புதுமண தம்பதிகள் சொர்க்கத்தில் சஞ்சரிக்க மாதிரி நடந்து கொள்வார்கள். ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே தாம்பத்தியம், கணவர் மனைவி இருவருக்கும் இடையே யுத்தமாக மாறும்.

தான் ஆசைப்பட்ட நேரத்தில் எல்லாம் மனைவி தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று நினைப்பது. தன்னுடைய சுகத்தில் மட்டும் கவனமாக இருந்து கொண்டு, மனைவியை திருப்திப்படுத்தாமல் இருப்பது.

மனைவியை பிடிக்கவில்லை என்றால், அவளுக்கு தாம்பத்தியத்தை மறுப்பது. தாம்பத்தியத்திற்கு பிறகு மனைவியோடு சில மணித்துளிகள் சந்தோசமாக பேசாமல் இருப்பது.

குடும்ப பொறுப்புகள் அதிகமானவுடன் தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பது. தன்னுடைய ஆசைகளையெல்லாம் கணவர் பூர்த்தி செய்தால் தான், அவருக்கு சுகம் கொடுப்பேன் என்ற நிர்பந்தம் விதித்திப்பது.

இப்படி கணவனும் மனைவியும் மாறி மாறி தவறுகள் செய்து, சந்தோஷத்தை தரவேண்டிய தாம்பத்தியத்தை போர்க்களமாக மாற்றி விடுகிறார்கள்.

இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி ganesanmatrimony.com

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE